காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மின்துறையில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டத்தாரிகள் விண்ணப்பிக்கலாம் 

மத்திய மின்துறையின்கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிபிஆர்ஐ) நிரப்பப்பட உள்ள 11  Engineering Officer Gr-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2020, 9:05 am

தினமணி



மத்திய மின்துறையின்கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிபிஆர்ஐ) நிரப்பப்பட உள்ள 11  Engineering Officer Gr-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Engineering Officer Gr-1 

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.44,990 - 1,42,400

தகுதி: பொறியியல் துறை Electrical, Electrical & Electronics, Metallurgy, Civil, Chemical, Computer Science போன்ற ஏதாவதொரு பிரிவில் 65 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்து GATE-2019, 2020 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 அல்லது 2020 தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.cpri.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Advertisement-English-CPRI-09-2020-10-10-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.