வேலை வேண்டுமா..? விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

jobs AIIMS rishikesh invites applications for recruitment of Assistant professor Professor Posts
வேலை வேண்டுமா..? விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
Published on
Updated on
1 min read


உத்தரகாண்ட் மாநிலம் ரிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், பி.எச்டி முடித்தவர்களுக்கு விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Professor
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.1,68,900- 2,20,400

பணி: Associate professor
காலியிடங்கள்: 14
சம்பளம்: ரூ.1,38,300 - 2,09,200

பணி: Additional Professor
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,48,200 - 2,11,400

பணி: Assistant professor
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.1,01,500 - 1,67,400

வயதுவரம்பு: 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மருத்துவத்துறையில் எம்டி, எம்எஸ் முடித்து 14 ஆண்டு விரிவுரையாளர் பணி அனுப்பம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.சிஎச், டி.எம் பட்டதுடன் 12 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ரிஷிகேஷ், எய்ம்ஸ் விதிமுறைப்படி தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிஎஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் ரூ.3000, பெண்கள் ரூ.1000, இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com