ரூ.56,900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை: வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!
தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் நிரப்பப்பட உள்ள 16 உதவி ஆணையர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.









