ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓ-வில் தொழில் பழகுநர் பயிற்சி
கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.






