வேலை வேண்டுமா..? அழைக்கிறது ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.










