ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வேலை வாய்ப்பு அறிவிப்பு: விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை

ITBP-இல் விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :22 ஜூலை 2021, 9:30 am

தினமணி


ITBP-இல் விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Constable (Sports Quota-2021)

காலியிடங்கள்: 65

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

வயதுவரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற் விளையாடி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட விளையாட்டில் பெற்றிருக்கும் சாதனைகள், உடற்தகுதி, மருத்துவதகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் சேர்க்கை கார்டு அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை  ஆன்லைனில் செலுத்த வேண்டும். அனைத்து பிரிவையும் சேர்ந்த  பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2021 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.