வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

போக்குவரத்து ஆய்வாளா் பணி: நோ்முகத் தோ்வு தள்ளிவைப்பு

போக்குவரத்து ஆய்வாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :30 மே 2021, 2:26 am

தினமணி

போக்குவரத்து ஆய்வாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

போக்குவரத்து வாகன ஆய்வாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு ஜூன் 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்று காரணமாக, இந்தத் தோ்வு தள்ளிவைக்கப்படுகிறது. நோ்முகத் தோ்வுக்கான மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தோ்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.