சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கோவை டைடல் பூங்காவில்  வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

கோயம்புத்தூரில் உள்ள டைடல் பூங்காவில் தொழிலக டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2021, 11:49 pm

தினமணி


கோயம்புத்தூரில் உள்ள டைடல் பூங்காவில் தொழிலக டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.TPCL/HR/Recruitment/1-A/2021

பணி: Industrial Trainee(CA)

தகுதி: CA Intermediate தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: CA Intermediate படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு விடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர் தங்களைப் பற்றிய  முழு விவரம் அடங்கிய சுய குறிப்பை(பயோ-டேட்டா) தயார் செய்து, பூர்த்தி செய்து hr@tidelcbe.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2021

மேலும் விவரங்கள் அறிய www.tidelcbe.com அல்லது https://www.tidelcbe.com/Notication%20of%20Professional%20Trainee%20-CA.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.