இந்திய விமானப்படையில் கொட்டிக்கிடக்கும் குரூப் 'சி' வேலை வாய்ப்புகள்!

இந்திய விமானப்படையில் கொட்டிக்கிடக்கும் குரூப் 'சி' வேலை வாய்ப்புகள்!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள சமையலர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்திய விமானப் படையில் காலியாக உள்ள சமையலர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். 

மொத்த காலியிடங்கள்: 85 
பணி: Cook
பணி: House Keeping Staff
பணி: MTS
பணி: LDC
பணி: Hindi Typist 
பணி: Mess Staff
பணி: Carpenter(Skilled)
பணி: Store Keeper
பணி: Painter(Skilled)
பணி: Driver(Ordinary Grade)

சம்பளம்: மாதம் 18,000 முதல் ரூ.25,500

தகுதி : 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று அரசு அனுமதி பெற்ற நிறுவனத்தில் ஐடிஐ அல்லது ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் . 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, உடற் தகுதித் திறன் தேர்வுகள் அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  
 
விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படி விண்ணப்பம் தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கைடசி தேதி: 22.08.2021 

மேலும் விபரங்கள் அறிய https://afcat.cdac.in/AFCAT/ அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_12_2122b.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com