ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிஎஸ்ஐஆர் - தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும்  சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள 25 சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 8:52 am

தினமணி



புதுதில்லியில் செயல்பட்டு வரும்  சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள 25 சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Scientist

காலியிடங்கள்: 23+2

சம்பளம்: மாதம் ரூ.67,700 - 1,16,398

வயதுவரம்பு: 30.05.2022 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.nplindia.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து அதன்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

“Controller of Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.S.Krishnan Marg,
New Delhi-110012”,

மேலும் விவரங்கள் அறிய https://www.nplindia.org/wp-content/uploads/2022/04/Advertisement-Gr-IV-2022-Offline.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.