ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா?

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா?

இந்திய விமான நிலைய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் கன்சல்டன்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on


இந்திய விமான நிலைய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் கன்சல்டன்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Consultant 

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.50,000

வயதுவரம்பு: 70க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ, தயார் செய்தோ, அவற்றை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Jr. Consultant post should reach HR Department, Office of the Regional Executive Director, NER, Airports Authority of India, LGBI Airport Guwahati- 15 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1qqn0OagaOHxQqOXl5cjMYyPs2pwZ3QOs/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com