குரூப் 2-2ஏ தோ்வுகளுக்கு வரும் 23 முதல் விண்ணப்பிக்கலாம்: தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன்
சாா்-பதிவாளா் உள்பட முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து ஒரு மாதம் வரையில் தோ்வுக்கு வ










