நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.42 ஆயிரம் சம்பளத்தில் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரசாயன உயிரியல் நிறுவனத்தில் காலியாக

Published On :1 பிப்ரவரி 2024, 2:01 pm IST

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரசாயன உயிரியல் (சிஎஸ்ஐஆர்-ஐஐசிபி) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate உள்ளிட்ட 18 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : இந்திய இரசாயன உயிரியல் நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-ஐஐசிபி) 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

காலியிடங்கள்: 18 

பணி: Project Assistant - 01 
பணி: Project Associate-II - 03 
பணி: Field Worker - 01 
பணி: Research Associate- I (Project) - 02 
பணி: Junior Research Fellow(Project) - 01 
பணி: Project Associate-I - 07 
பணி: Senior Research Fellow (Project) - 03 

தகுதி: முதுநிலைப் பட்டம், பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி., எம்.எஸ். பார்ம்., எம்சிஏ, எம்.எஸ்சி, முனைவர் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20,000 முதல் ரூ.2.20 லட்சம் வரை

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 28.02.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் தங்களுடைய அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும். 

மேலும் விபரங்கள் அறிய http://www.career.iicb.res.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.