தேசிய நீதித்துறை அகாதமியில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். NJA/Adm.//Rect/2022/01
பணி: Jr.Steno Cum Data Entry Operator(Group-B)
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nja.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar (Administration), National Judical Academy, Bhabhada Road, POSuraj Nagar, Bhopal - 462 044
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற விவரங்கள் அறிய www.nja.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ஐடிபிஐ வங்கியில் 1544 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நர்சிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... எங்கே? எப்போது? எப்படி?
முதுநிலைப் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... எங்கே? வானிலை ஆய்வு மையத்தில் வேலை
மத்திய கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு... எங்கே..? எப்போது..? எப்படி..?