நேதாஜி சுபாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை

நேதாஜி சுபாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேதாஜி சுபாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை


நேதாஜி சுபாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண். NSUT/FACULTY/ 2022/01

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: ASSISTANT PROFESSOR
காலியிடங்கள்: 102
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

பணி: ASSOCIATE PROFESSOR
காலியிடங்கள்: 38
சம்பளம்: மாதம் ரூ.1,31,400 - 2,17,100

பணி: PROFESSOR
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,82,200

தகுதி: Computer Science and Engineering, Information Technology, Electrical Engineering, Mathematics,  Physics, Chemistry, Architecture, Management, Innovation Entrepreneurship and Venture Development போன்ற பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்று ஆசிரியர், ஆராய்ச்சி பணிகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 01.03.2020 தேதியின்படி, 35, 50, 55க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்:  பொது, ஓபிசி பிரிவினர் ரூ.2000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். 
 
விண்ணப்பிக்கும் முறை: http://www.nsut.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் 
சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: 
The Registrar, Netaji Subhas University of Technology, Azad Hind Fauj Marg, Sector-3, Dwarka, New Delhi- 110078

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1qUntIzlJkDyHS14XwuszmYEdfKFNPk8e/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com