இன்ஜினியரிங் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
By | Published On : 29th April 2022 02:54 PM | Last Updated : 29th April 2022 02:54 PM | அ+அ அ- |

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இன்ஜினியரிங் புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் (இபிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 93 பொறியாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். HRM/REC(FT)/001/04/2022
பணி மற்றும் காலிடங்கள் விவரம்:
பணி: Engineer (Mechanical) E-0 - 01
பணி: Assistant Manager (E-1) - 60
பணி: Manager Gr.II (E-2) - 26
பணி: Sr. Manager (E-4) - 06
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது: 11.05.2022 தேதியின்படி பொறியாளர் பணிக்கு 30க்குள்ளும், உதவி மேலாளர் பணிக்கு 32க்குள்ளும், மேலாளர் பணிக்கு 35க்குள்ளும், முதுநிலை மேலாளர் பணிக்கு 42க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://epi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 11.05.2022
மேலும் விவரங்கள் அறிய https://epi.gov.in/content/ அல்லது https://epi.gov.in/upload/uploadfiles/files/Advt%20Rec%20Apr%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...