விண்ணப்பித்துவிட்டீர்களா...? புராஜெக்ட் அசேசியேட் வேலை 

விண்ணப்பித்துவிட்டீர்களா...? புராஜெக்ட் அசேசியேட் வேலை 

இந்திய அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் புராஜெக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
Published on

இந்திய அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் புராஜெக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

பணி மற்றும் காலியிடங்கள்: 
பணி: Project Associate - 02
சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Prohect Associate - 02
சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  தேவையான் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து brandharia@csmcri.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும். 

மேலும் விவரங்கள், விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு www.csmcri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com