இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள கிரேடு 5 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள கிரேடு 5 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    
அறிக்கை எண். HRAQ/REC-WP-B/2022-36  

நிறுவனம்: இந்தியன் ஆயில் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 62

பணி கோடு மற்றும் காலியிடங்கள்: 
1. TCL12022 - 20
2. TCG12022 - 03
3. NUR12022 - 15
4. DIE12022 - 01
5. OHV12022 - 07
சம்பளம்: மாதம் ரூ.32,000 - 1,27,000

6. PAT12022 - 04
7. RAD12022 - 02
8. OPT12022 -03
9. EFA12022 - 03
10. ICU12022 - 02
11. PHS12022 - 02
சம்பளம்: மாதம் ரூ.26,600 - 90,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10, பிளஸ் 2, இளநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 25.02.2022 தேதியின்படி, 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு,  அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. 

விண்ணப்பிக்கும் முறை: https://www.oil-india.com/Current_openNew.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2022

மேலும் விவரங்கள் அறிய http://www.oil-india.com/Document/Career/Advertisement_for_Multiple_Posts_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com