தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
By | Published On : 02nd May 2022 04:42 PM | Last Updated : 02nd May 2022 04:42 PM | அ+அ அ- |

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இணை ஆலோசகர், முதன்மை பொது மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Chief General Manager (Technical)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
DGM (HR &Admn.)-IA,
National Highways Authority of India,
Plot No: G – 5 & 6, Sector – 10,
Dwarka, New Delhi – 110075.
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.06.2022
மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Adv%20of%20CGM%20%28T%29%20April%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Joint Advisor(Product Manager) - 02
பணி: Joint advisor(Data Scientist) - 02
பணி: Joint Advisor(GIS Specialist) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,25,000
வயதுவரம்பு: 48க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2022
மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/JointAdvisorAdvertisement_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.