ரூ.39,900 சம்பளத்தில் உயர்நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

குஜராத் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 122 துணைப் பிரிவு அலுவலர்(Deputy Section Officer) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.HCG/NTA/01/2024/E1J2

பணி: Deputy Section Officer

காலியிடங்கள்: 122

சம்பளம்: மாதம் ரூ.39,900

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

ரூ.39,900 சம்பளத்தில் உயர்நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
ரூ.44,500 சம்பளத்தில் செபி நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.gujarathighcourt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.6.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com