வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கிராமிய வங்கிகளில் 9,995 காலியிடங்கள்!
பல்வேறு கிராமிய வங்கிகளில் காலியாக உள்ள 9,995 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.

வங்கி பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வு எழுதும் தேர்வர்கள்(கோப்புப்படம்)








