செயில்
செயில்

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய உருக்குத் துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் (செயில்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய உருக்குத் துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் (செயில்) காலியாக உள்ள சர்வேயர், மைனிங் மேட், மருத்துவ அதிகாரி, உதவி மேலாளர் (பாதுகாப்பு), மருத்துவ அதிகாரி மற்றும் ஆலோசகர் பதவிகள் என 108 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண். BSL/R/2024/01

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: Sr. Consultant – 1

பதவி:Consultant/ Sr. Medical Officer (Critical Care, Paediatrics, Medicine) – 3

பதவி: Medical Officer – 9

பதவி: Medical Officer [OHS] – 1

பதவி: Assistant Manager (Safety) – 10

பதவி: Consultant/ Sr. Medical Officer (Anaesthesia, Obstetrics & Gynaecology) – 2

பதவி: Medical Officer [OHS] – 1 பதவி: Operator – Technician [Boiler] – 8

பதவி: Attendant – Technician (Boiler) – 12

பதவி: Mining Foreman – 3

பதவி: Surveyor – 1

பதவி: Operator – Technician Trainee [Mining] – 5

பதவி: Operator – Technician Trainee [Electrical] – 15

பதவி: Mining Mate – 3

பதவி: Attendant – Technician Trainee – 34

செயில்
ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 7.5.2024 தேதியின்படி கணக்கிடப்படும். விண்ணப்பிப்பவர்கள் 28 முதல் 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, திறன், துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.sail.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com