மத்திய அரசின் கீழ் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள டெக்னீசியன் பணிகளுக்கு ஆர்வம் உள்ள ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 4788/002/REC/HR & A/CHN/2026
பணி: Engineering Assistant Trainee
பிரிவு: Electronics
காலியிடங்கள் : 3
பிரிவு: Civil
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 24,500 - 90,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ், சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician'C'(Electronics Mechanic)
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 82,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electronics Mechante-பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.295. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: https://bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.7.2026
Summary
BEL RECRUITMENT FOR THE POST OF Engineering Assistant Trainee
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










