ஆயுஷ் அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 31-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 1/2026
பணி: Research Officer
பிரிவு: Unani
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: யுனானி மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பிரிவு: Pathology
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: Pathology பிரிவில் எம்டி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பிரிவு: Physiology
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.56,100 - 1,77,500
தகுதி: Molecular Biology,Biotechnology,Human Genetics,Genetics Engineering பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Research Officer
பிரிவு: Pharmacology
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி: Pharmacology பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பிரிவு: Pharmacognosy,Botany
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி: மேற்கண்ட பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Accounts Officer
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.44,900 - 1,42,400
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Research Assistant (Chemistry)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல் பிரிவில் முதுநிலைப் பட் டம் பெற்றிருப்பதுடன் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1,500. இதர அனைத்து பிரிவினர், பெண்கள் ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ccrum.res.in அல்லது www.ccrum.ayush.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Central Council for Research in Unani Medicine invites online recruitment applications through ccrum website...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்!

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் ஆலோசகர் பணி

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!








