அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணி குறித்து...

News image

அண்ணா பல்கலை ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் வேலை - அண்ணா பல்கலை

Updated On :1 ஜூன் 2026, 2:41 pm IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல், உலோகவியல் பிரிவில் பிஇ அல்லது எம்.இ முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். எம்.இ, எம்.டெக் முடித்திருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கழை இணைத்து ஜூன் 2-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Summary

Applications are invited from eligible candidates for a temporary post of “Project Assistant” to be engaged in...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.