வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயில் இந்தியாவில் டெக்னீசியன் வேலை!

'ஆயில் இந்தியா' லிமிடெட்டில் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கான டெக்னீசியன் பணிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்து...

News image

ஆயில் இந்தியா நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை - கோப்புப்படம்

Updated On :29 மே 2026, 1:16 pm IST

'மஹாரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான 'ஆயில் இந்தியா' லிமிடெட்டில் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: HRAQ/REC-WP-B/26-148 Dated: 08.05.2026

பணி: Junior Technician

i. Electronics Mechanic

காலியிடம்: 1

ii. Fitter

காலியிடங்கள்: 6

iii. Instrument Mechanic

காலியிடங்கள்: 3

iv. Surveyor

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.26,600 - 90,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர், கருவி இயந்திரவியலாளர், நில அளவையாளர்

பணி: Junior Office Assistant

காலியிடங்கள்: 33

சம்பளம் : மாதம் ரூ.26,600- 90,000

தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினி அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer(Electrical)

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.37,500- 1,45,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் லக்ட்ரிக்கல் பிரிவில் ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் மின் உரிமம் வாரியம் வழங்கும் மின் - மேற்பார்வையாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் சிபிடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.6.2026

விண்ணப்பிப்போரின் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Oil India Limited (OIL), a Maharatna Public Sector Undertaking invites applications from eligible Persons with Benchmark Disabilitie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.