காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

பாலிமர் தொழிற்சாலையில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

பிரம்மபுத்திரா கிராக்கர் மற்றும் பாலிமர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள நிர்வாகம் சாராத காலிப்பணியிடங்கள் குறித்து...

NON-EXECUTIVE POSTS IN BCPL

பாலிமர் தொழிற்சாலையில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வேலை - BCPL

Published On :

பிரம்மபுத்திரா கிராக்கர் மற்றும் பாலிமர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள நிர்வாகம் சாராத காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பார்ப்போம்....

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: BCPL - NF/06/2026

பணி: Foreman

பிரிவு: Chemical

காலியிடங்கள்: 3(UR)

பிரிவு: Civil

காலியிடம் : 1 (UR)

பிரிவு: Instrumentation

காலியிடம்: 1 (UR)

சம்பளம்: மாதம் ரூ.28,500 - 86,570

தகுதி: பொறியியல் துறையில் Civil, Chemical,Petrochemical, Chemical Technology, Instrumentation, Electronics & Instrumentation, Electrical & Instrumentation பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு தேர்ச்சியுடன், 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Superintendent (Human Resources)

காலியிடம்: 1 (UR)

சம்பளம்: மாதம் ரூ.28,500 - 86,570

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Personnel Management, Industrial Relations பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Operator(Chemical)

காலியிடங்கள்: 8 (UR - 5,OBC-2, SC-1)

சம்பளம்: ரூ.25,000 - 81,430

தகுதி : Chemistry பிரிவில் 50% மதிப்பெண்களு டன் பட்டப்படிப்பு தேர்ச்சி யுடன் ஒரு வருட பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Technician

பிரிவு: Electrical

காலியிடங்கள்: 3 (UR)

பிரிவு: Instrumentation

காலியிடங்கள்: 2 (UR - 1,OBC-1)

பிரிவு: Mechanical

காலியிடங்கள்: 2 (UR - 1.OBC - 1)

சம்பளம்: மாதம் ரூ.25,000-81,430

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical, Wireman, Instrumentation, Fitter, Diesel Mechanic, Machinist,Turner டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.bcplonline.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

NON-EXECUTIVE POSTS IN BCPL

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.