
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை - CPCB
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.7-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பார்ப்போம்....
பணி: Scientist 'B'
காலியிடங்கள்: 12
தகுதி: Environmental Science, Natural Science-ல் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், கேட் தேர்வில் தேர்ச்சி யும், 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,25,380
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்
பணி: Assistant Manager(Finance)
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.1,19,272
தகுதி : வணிகவியல் பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம்பெற்றிருப்பதுடன், 8 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்
பணி: Administrative Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.77,654
தகுதி : ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35- க்குள் இருக்க வேண்டும்
பணி: Scientific Assistant
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.77,654
தகுதி: Environmental Science,Natural Science பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்
பணி: Texonomist
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ.65,031
தகுதி : Biology,Zoology பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்
பணி: Data Entry Operator
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.57,470
தகுதி: ஏதாவதொரு அறிவியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள், இந்தியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வே
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Field Assistant
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ. 38,741
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் Waste Water supplying-ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://cpcb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited for the following (51) posts on contract basis under the project entitled “Strengthening of Environmental Regulators (SER)-Phase-III Project” on River Ganga executed by Central Pollution Control Board
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் நர்ஸ், மருத்துவ உதவியாளர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தமிழ்நாடு வனப்பகுதி அனுபவங்கள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!





