டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேங்க் ஆஃப் பரோடாவில் வங்கியில் பணி 

சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

News image
Updated On :8 மே 2018, 1:38 pm

பிரவீண் குமார்

பதவி: MSME- Sales/ Relationship Management (Scale SMG/S-IV)
காலியிடங்கள்: 25
தகுதி: சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: வர்த்தக வங்கிகள் அல்லது சார்பு வங்கிகள்/ அரசு மற்றும் அரசு சாரா நிதி நிறுவனங்கள்/ வங்கி சேவையற்ற நிதி நிறுவனங்கள்/ பிரபல ரேட்டிங் நிறுவனங்கள் இவற்றில் 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதிலிருந்து 40 வயதுக்குள்இருக்க வேண்டும்.

பதவி: MSME- Sales/ Relationship Management (Scale MMG/S-III)

காலியிடங்கள்: 59
தகுதி: சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: வர்த்தக வங்கிகள் அல்லது சார்பு வங்கிகள்/ அரசு மற்றும் அரசு சாரா நிதி நிறுவனங்கள்/ வங்கி சேவையற்ற நிதி நிறுவனங்கள்/ பிரபல ரேட்டிங் நிறுவனங்கள் ஆகியவற்றில் 
குறைந்தது 4 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 28 வயதிலிருந்து 37 வயதுக்குள்இருக்க வேண்டும்.

பதவி: MSME- Monitering/ Processing of Loans (Scale SMG/S-IV)

காலியிடங்கள்: 75
கல்வித் தகுதி:சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: வர்த்தக வங்கிகள் அல்லது சார்பு வங்கிகள்/ அரசு மற்றும் அரசு சாரா நிதி நிறுவனங்கள்/ வங்கி சேவையற்ற நிதி நிறுவனங்கள்/ பிரபல ரேட்டிங் நிறுவனங்கள் இவற்றில் 
குறைந்தது 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 28 வயதிலிருந்து 40 வயதுக்குள்இருக்க வேண்டும்.

பதவி: MSME- Monitering/ Processing of Loans (Scale MMG/S-III)

காலியிடங்கள்: 62
கல்வித் தகுதி: சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: வர்த்தக வங்கிகள் அல்லது சார்பு வங்கிகள்/ அரசு மற்றும் அரசு சாரா நிதி நிறுவனங்கள்/ வங்கி சேவையற்ற நிதி நிறுவனங்கள்/ பிரபல ரேட்டிங் நிறுவனங்கள் இவற்றில் குறைந்தது 4 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 37 வயதுக்குள்இருக்க வேண்டும்.

பதவி: Finance / Credit (Scale MMG/S-III)

காலியிடங்கள்: 100
கல்வித் தகுதி: சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது 4 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: Finance / Credit (Scale MMG/S-II)

காலியிடங்கள்: 40
கல்வித் தகுதி: சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ./ எம்.பி.ஏ அல்லது பிஜிடிஎம் (நிதி)/ அதற்கிணையான முதுகலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.com என்ற இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு/ ஓபிசி பிரிவினருக்கு) - ரூ.600, எஸ்சி /எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ.100
மேலும் விவரங்களுக்கு: https://bankofbaroda.com/writereaddata/Images/pdf/detailed-advertisement.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17-05-2018. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.