விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெல் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பார்த் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 32 திட்ட பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெல் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Updated on
1 min read

பார்த் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 32 திட்ட பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். 

பணி: Project Engineer-I

காலியிடங்கள்: 32

1.Electronics – 27
2. Mechanical -5

வயதுவரம்பு: 1.12.2022 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000, ஐந்தாம் ஆண்டு மாதம் ரூ.55,000 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், பி.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400 இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

The DGM, BEL, Jalahalli(P.O), Bangalore - 560 013


மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com