ரூ.1,40,000 சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.1,40,000 சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா(பிடிஎல்) 

பணி: Management Trainees

காலியிடங்கள்: 37

1. MT(Electronics) - 12 
2. MT (Mechanical ) - 10
3 MT( Electrical) II -3
4. MT (Metallurgy) - 02
5. MT(Computer Science ) - 2
6. MT(Optics)  -1
7. MT(Business Development) - 1
8. MT( Finance) - 3
9. MT(Human Resources) - 3

தகுதி: பணி தொடர்புடைய பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், எம்.எஸ்சி., சிஏ., எம்பிஏ., முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 31 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - ரூ.1,40,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பணியாளர்கள் தவிர மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://bdl-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:  28.11.2022

மேலும் விவரங்கள் அறிய https://bdl-india.in/sites/default/files/2022-10/Final_MT%20Advertisement%20No.%202022-3.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com