வேலை... வேலை... வேலை... இந்திய இரும்பு எஃகு ஆலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய இரும்பு எஃகு ஆலையில்(செயில்) காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை... வேலை... வேலை... இந்திய இரும்பு எஃகு ஆலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?


இந்திய இரும்பு எஃகு ஆலையில்(செயில்) காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Management trainee

1. Mechanical Engineering - 65
2. Mettallugical Engineering - 52
3. Electrical Engineering - 59
4. Instrumentation Engineering - 13
5. Mining Engineering - 26
6. Chemical Engineering - 14
7. Civil Engineering - 16

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,00

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.700, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், இஎஸ்எம் பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.11.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com