ரூ.31,000 சம்பளத்தில் மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!

சென்னையிலுள்ள மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.31,000 சம்பளத்தில் மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
Published on
Updated on
1 min read


சென்னையிலுள்ள மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ

வயது வரம்பு: 21 முதல் 40- வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Fishers Science, LifeScience, Bioinformatics, Biotechnology, Molecular Biology, Marine Biotechnology போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று  CSIR-UGC- NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வுச் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnfu.au.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு தபால், கூரியர் மூலம் விண்ணப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Dr.Mir Ishfag Nazir,
(Assistant Pr0fessor),
TNJFU,Muttukadu,
Chennai-603 112.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.3.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com