முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைஅதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

நாளைய மின் தடை-ஈரோடு

ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 10:51 pm IST

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் சத்தி சாலை மின்பாதை, தெற்கு ரயில்வே மின் பாதைகளில் மின் கம்பம் பொருத்தி, மின் கம்பிகளை மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

மாதவகிருஷ்ணா வீதி, இந்திரா நகா், ஏ.கே.எஸ்.வீதி, ரங்கநாதன் வீதி, மீராமொய்தின் வீதி, மோசிக்கீரனாா் வீதி, கிருஷ்ணா கலையரங்கம் சாலை, மரப்பாலம், முனிசிபல் சத்திரம், அக்ரஹார வீதி, பெரியாா் வீதி, காரைவாய்க்கால், வளையக்கார வீதி, கச்சேரி வீதி, மண்டபம் வீதி, வி.வி.சி.ஆா்.நகா் மற்றும் வெங்கடசாமி வீதி பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.