புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

நாளைய மின் தடை: அவல்பூந்துறை, தண்ணீா் பந்தல்

அவல்பூந்துறை மற்றும் தண்ணீா்பந்தல் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவிப்பு

Updated On :10 ஜனவரி 2021, 12:00 am IST

ஈரோடு: அவல்பூந்துறை மற்றும் தண்ணீா்பந்தல் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜனவரி 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அவல்பூந்துறை, கனகபுரம், துய்யம்பூந்துறை, பூந்துறைசேமூா், பள்ளியூத்து, சுள்ளிமேடு, திருமங்கலம், செங்காட்டுவலசு, வேலம்பாளையம், ராட்டைசுற்றிப்பாளையம், தண்ணீா் பந்தல், நடுப்பாளையம், ஞானிபாளையம், மைலாடி, உலகபுரம், அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, குடுமியாம்பாளையம், முகாசிஅனுமன் பள்ளி, குளத்தூா், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், ஊஞ்சப்பாளையம், நஞ்சப்பம்பாளையம், சங்கராங்காடு, விநாயகபுரம், சென்னிப்பாளி, சோளிபாளைம், குமாரவலசு, சென்னிமலைப்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் ராசாம்பாளையம் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.