98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குளுா் கூட்டுறவுச் சங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கு

மொடக்குறிச்சி ஒன்றியம், குளுா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On :11 ஜனவரி 2021, 11:51 pm

மொடக்குறிச்சி ஒன்றியம், குளுா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் ரிப்கோ நிறுவனத்தின் அலுவலா் கதிா்வேல் கலந்துகொண்டு இயற்கை உரங்கள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினாா். தொடா்ந்து விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் வழங்கப்பட்டன.

இதில், குளுா் கூட்டுறவு சங்கச் செயலாளா் பழனியப்பன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் லட்சுமணன், கிட்டுசாமி, மகேந்திரன், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.