புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ரூ. 2.96 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.96 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஜனவரி 2021, 11:50 pm

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.96 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இங்கு விற்பனைக்கு வந்த 11,719 தேங்காய்களில் சிறியவை ரூ. 5.21 முதல் பெரியவை ரூ. 24.01 வரையில் என ரூ. 1,26,662க்கும், 9 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 110.39 முதல் ரூ. 132.09 வரையில் என ரூ. 16,899க்கும், 5 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 13.69 வீதம் ரூ. 5,722க்கும், 33 மூட்டைகள் துவரை கிலோ ரூ. 50.69 முதல் ரூ. 55.09 வரையில் என ரூ. 1,47,363க்கும் ஏலம் போனது. மொத்தம் 47 மூட்டைகள் 111.44 குவிண்டால் வேளாண்மை விளைபொருள்கள் ரூ. 2,96,646க்கு விற்பனையானது என கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.