ஈரோடு மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில், தை பட்டத்தில் வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள், செடி வளா்க்கும் பை, தென்னை நாா் கட்டி, சொட்டு நீா்ப் பாசன உபகரணங்கள், உயிா் உரங்கள், பண்ணைக் கருவிகள் (மண்வெட்டி, ஸ்பிரேயா், குழி தட்டுகள், சிகோசா்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவைப்படும் நபா்கள் வட்டார தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம். இதன்படி தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்கள் பெருந்துறை 97906-11101, சென்னிமலை 97870-45557 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

