கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ரூ. 8.79 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நாளில் ரூ. 8.79 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

Updated On :16 ஜனவரி 2021, 10:24 pm IST

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நாளில் ரூ. 8.79 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாள்களில் தினமும் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை மது விற்பனையாகும். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாள்களில் விற்பனை உயரும். பொங்கல் பண்டிகைக்காக கடந்த 13, 14 ஆகிய இருநாள்களில் விற்பனை அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகை தினமான 14ஆம் தேதி மட்டும் ரூ. 8,78,077 அளவுக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டைவிட ரூ. 1.50 கோடி கூடுதல் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.