பொன்னம்பலமேட்டில் ஜோதியாய் காட்சியளித்த ஐயப்பன் - புகைப்படங்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையின் ஒருபகுதியாக மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மகரஜோதி தரிசனத்தின் போது சரணம் ஐயப்பா என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்களால் எழுப்பப்பட்டது.

ஜோதியைக் காண ஐயப்ப சரணம் முழக்கமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



