டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புதிய ஆண் யானை வருகை - புகைப்படங்கள்

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புதிய ஆண் யானை - புகைப்படங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாதர் சுவாமி கோயிலுக்கு 13 வயது ஆண் யானை சென்னை சேவா டிரஸ்ட் மூலம் வாங்கப்பட்டு இன்று கோயிலை வந்தது.

Published On :
தருமபுரம் ஆதீனம்  யானைக்கு முத்தையா என திருநாமம் சூட்டி அதன் காதில் மூன்று முறை கூறினார்.

தருமபுரம் ஆதீனம் யானைக்கு முத்தையா என திருநாமம் சூட்டி அதன் காதில் மூன்று முறை கூறினார்.

தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யானையை வரவேற்று சிறப்பு  கஜ பூஜைகள் செய்து யானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யானையை வரவேற்று சிறப்பு கஜ பூஜைகள் செய்து யானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி கோவிலுக்கு புதிய ஆண் யானை வருகையும், சிறப்பு பூஜைகள் செய்து பழங்கள் கொடுத்து முத்தையா என திருநாமம் சூட்டி தருமபுரம் ஆதீனம் வழிபாடு.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி கோவிலுக்கு புதிய ஆண் யானை வருகையும், சிறப்பு பூஜைகள் செய்து பழங்கள் கொடுத்து முத்தையா என திருநாமம் சூட்டி தருமபுரம் ஆதீனம் வழிபாடு.

பக்தர்கள் புதிதாக வந்த யானையை ஆர்வமுடன் பார்வையிட்டு ஆசீர்வாதம் பெற்று யானையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பக்தர்கள் புதிதாக வந்த யானையை ஆர்வமுடன் பார்வையிட்டு ஆசீர்வாதம் பெற்று யானையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தருமபுரம் ஆதீனம்  உடன் யானை  முத்தையா.

தருமபுரம் ஆதீனம் உடன் யானை முத்தையா.

23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை கொண்டு வரப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை கொண்டு வரப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.