இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து வீடு கட்டு! விசில் போடு! திட்டத்தின் கீழ் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை அறிவித்து இத்திட்டத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமும், சிஎஸ்கே கேப்டன் தோனி ஆகியோர் சென்னையில் அறிமுகப்படுத்தினர்.