
/
பிற
களைகட்டும் ஃபேஷன் ஷோ
ஃபேஷன் உலகின் மீது அதீத காதல் கொண்ட பிரியங்கா அமெரிக்காவின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளான எம்மி,ஆஸ்கர் போன்ற விருது விழாக்களில் தனது ஆடை அலங்காரத்தால் தான் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் புதுவிதமான, வித்யாசமான ஆடைகளை அணிந்து பார்வையாளர்களை தன்வசப்படுத்துவதில் சிறந்தவர். இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற தி மேட்ராபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்ட்யூம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சியில் கலக்கிய பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரை நடிகைகள்.

1 / 19
Loading...
Updated On :8 மே 2018, 2:50 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




