
/
பிற
இயக்குநர் விஜய நிர்மலா காலமானார்
பழம்பெரும் நடிகையும் இயக்கநருமான விஜய நிர்மலா, ‘மச்ச ரேகை’ எனும் தமிழ் படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி, எங்க வீட்டு பெண், பணமா பாசமா, என் அண்னன், ஞான ஒளி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 73 வயதான விஜய நிர்மலா, உடல் நலக்குறைவால் காலமானார். தமிழ்நாட்டில் பிறந்து 1960 மற்றும் 70களில் தமிழில் சோப்பு சீப்பு கண்ணாடி, எங்கள் வீட்டு பெண் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஜய நிர்மலா. பெண் இயக்குனராக அதிக படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். .அவரது மறைவுக்கு திரைத் துறையினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 / 17
Loading...
Updated On :28 ஜூன் 2019, 10:19 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



