
/
சினிமா
பாகுபலி 2 திரையீடு தமிழக ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
பெரும் எதிர்பார்ப்போடு இருந்த 'பாகுபலி 2' தமிழகத்தில் இன்று வெளியானது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியுடன் முடிந்த பாகுபலி படத்திற்கு பதில் கூறும் வகையில் இரண்டாவது பாகம் வெளியானது.

1 / 14
பாகுபலி 2 திரையீடு தமிழக ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:55 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




