/

சினிமா

செக்கச் சிவந்த வானம்

நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண்விஜய் உட்பட பல முன்னணி நடிக - நடிகைகள் நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படம் 'செக்கச் சிவந்த வானம்'. மணிரத்னம் இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தன்னுடைய ட்விட்டர் தளத்தில் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பில் எடுக்கப்பட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

செக்கச் சிவந்த வானம்
1 / 13

செக்கச் சிவந்த வானம்

Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:56 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.