/
சினிமா
அசுரன்
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி தற்போது தயாராகி வரும் புதிய படம் 'அசுரன்'. படத்தில் அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் தனுஷ். அப்பா தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படத்தில் பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

1 / 9
Loading...
Updated On :5 ஏப்ரல் 2019, 7:34 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



