
/
சினிமா
உறியடி 2 படத்தின் இசை விழா
2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதனிடையே நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உறியடி 2 படத்தின் டிரைலரை வெளியிட்டு உள்ளார்.

1 / 14
Loading...
Updated On :24 மார்ச் 2019, 5:58 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




