
/
சினிமா
அயோக்யா
நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் படம் ‘அயோக்யா’. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள அயோக்யா ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 / 12
Loading...
Updated On :29 மார்ச் 2019, 11:17 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




