எம் ஜி ஆர் முதல் விஜய் வரை பெண் வேடத்தில் அசத்திய ஹீரோக்கள்!
பெண் வேடம் சிலருக்குத் தான் அப்படியே பொருந்தும். பலருக்கு ‘எதற்கு இந்த விஷப் பரீட்சை?’ என்று தோன்றும் .இந்த லிஸ்டில் ஹீரோக்களுக்கு மத்தியில் சில சூப்பர் ஸ்டார் காமெடி ஹீரோக்களும் உண்டு. அவர்களும் ஹீரோக்களாக நடித்திருக்கிறார்கள் என்பதால்..